Home சம்மாந்துறை செய்திகள் சம்மாந்துறையில் காட்டு யானை தாக்கி ஒருவர் பலி!

சம்மாந்துறையில் காட்டு யானை தாக்கி ஒருவர் பலி!

A family member was killed on the spot after being attacked by a wild elephant in the Sammanthurai field. 

He was attacked by an elephant this afternoon while working in a field in the Pallaru Mayilodai field area under the Sammanthurai police division and died on the spot.

The deceased was a 68-year-old father of two from Samman-thurai Vilinayadi. Samman-thurai police are conducting further investigations into the incident.

One Was Killed By A Wild Elephant In Sammanthurai - சம்மாந்துறையில் காட்டு யானை தாக்கி ஒருவர் பலி!

சம்மாந்துறையில் காட்டு யானை தாக்கி ஒருவர் பலி!

சம்மாந்துறை வயல் பகுதியில் காட்டு யானை தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளாறு மயில்லோடை வயல் பிரதேசத்தில் வயல் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது இன்று மதியம் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

உயிர் இழந்தவர் சம்மாந்துறை விளினையடியைச் சேர்ந்த 68வயதுடைய இரண்டு பெண் பிள்ளைகளின் தந்தை ஆவார்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

more news… visit here
Dit1skexcaitxev - சம்மாந்துறையில் காட்டு யானை தாக்கி ஒருவர் பலி!
201025 403b62ca 4e4f 4617 A86d 5243cbca27a1 - சம்மாந்துறையில் காட்டு யானை தாக்கி ஒருவர் பலி!
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..

CLICK HERE..
2e33a8de C506 4930 9923 Ee8d624ba53d - Today News

CLICK HERE..
296da23b Ab74 4b65 82ea E06235f25a9a - Today News

CLICK HERE..
Ddcc3af5 De0b 486e 93f8 1d3336f1c42c - சம்மாந்துறையில் காட்டு யானை தாக்கி ஒருவர் பலி!