Home Local news பன்றிக்கு வைக்கப்பட்டிருந்த மின்சாரத்தில் சிக்குண்டு குடும்பஸ்த்தர் பலி !

பன்றிக்கு வைக்கப்பட்டிருந்த மின்சாரத்தில் சிக்குண்டு குடும்பஸ்த்தர் பலி !

Family member killed in electric shock to pig

A family member was killed when a pig was electrocuted at the Komatlaveli Grama Sevakar Division under the Batticaloa Vakarai Police Division, Vakarai Police said.

The deceased has been identified as Chandrasekaran Yogeswaran (32), a father of two from Komathalaveli village.

What is known about the incident, The deceased was engaged in cultivating vattavap fruit.

Police investigations have revealed that he had misused electricity to protect his crops from the intrusion of pigs and wild animals into the garden while his garden was properly electrified by the electricity board.

According to the Vakarai Police, the body was taken to the Batticaloa Teaching Hospital and handed over to relatives after an autopsy.

Family member killed in electric shock to pig Every day careless activities lead to various mishaps. Two persons were electrocuted in Batticaloa.

பன்றிக்கு வைக்கப்பட்டிருந்த மின்சாரத்தில் சிக்குண்டு குடும்பஸ்த்தர் பலி !

மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோமத்லாவெளி கிராம சேவகர் பிரிவில் பன்றிக்கு வைக்கப்பட்டிருந்த மின்சாரத்தில் சிக்குண்டு குடும்பஸ்த்தர் உயிரிழந்துள்ளார் என வாகரை பொலிசார் தெரிவித்தனர்.

கோமத்தலாவெளி கிராமத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான சந்திரசேகரன் யோகேஸ்வரன் (வயது 32) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
உயிரிழந்த நபர் வத்தவப் பழப் பயிர் செய்கையில் ஈடுபட்டு வருபவர்.

தன்னுடைய தோட்டத்துக்கு மின்சார சபையில் முறையாக மின்சாரம் பெறப்பட்டிருந்த நிலையில் தோட்டத்துக்குள் பன்றி மற்றும் காட்டு மிருகங்கள் வருவதினால் அவற்றில் இருந்து பயிர்களை பாதுகாப்பதற்காக முறையற்ற விதத்தில் மின்சாரத்தினை பயன்படுத்தியுள்ளார்.என பொலிசாரின் விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது.

முறையற்ற விதத்தில் மின்சாரத்துடன் கம்பி இணைக்க்பட்டதினால் மின்சாரம் தாக்கி இவ் உயிரிழப்பு இடம்பெற்றுள்ளதாக வாகரை பொலீசார் தெரிவிகின்றனர்.சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கபட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டள்ளது.

Family member killed, Family member killed, 

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous article“Codes for AFK Arena Redemption (Complete List)
Next articleஇலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 16 இந்தியர்கள் கைது