Home கண்டி காதல் விவகாரம் !! யுவதியின் குடும்பத்தை பலி எடுத்த இளைஞன் – கட்டுகஸ்தோட்டை தீக்கான காரணம்...

காதல் விவகாரம் !! யுவதியின் குடும்பத்தை பலி எடுத்த இளைஞன் – கட்டுகஸ்தோட்டை தீக்கான காரணம் வெளியானது.

Love affair !! The cause of the fire in Katugasthota has been revealed.

The Katugasthota police said that the cause of the fire that killed three people in the Chapukadawatta area under the Katugasthota police division has been revealed.

According to the police, the cause of the fire was a love affair between a young man and a young woman who died in the incident.

Love Affair The Cause Of The Fire In Katugasthota Has Been Revealed - காதல் விவகாரம் !! யுவதியின் குடும்பத்தை பலி எடுத்த இளைஞன் - கட்டுகஸ்தோட்டை தீக்கான காரணம் வெளியானது.

It has been revealed that the youth who visited the house at around 24 this morning had locked the doors so that no one could enter the house and kept the fire burning.

According to the police, the mother of the girl who was admitted to the hospital with burns has confessed that the young man had thrown some kind of liquid into the house.

Meanwhile, the young man, the young woman and the girl’s father died in the incident and the mother was admitted to the hospital.

Love Affair The Cause Of The Fire In Katugasthota Has Been Revealed - காதல் விவகாரம் !! யுவதியின் குடும்பத்தை பலி எடுத்த இளைஞன் - கட்டுகஸ்தோட்டை தீக்கான காரணம் வெளியானது.

காதல் விவகாரம் !! யுவதியின் குடும்பத்தை பலி எடுத்த இளைஞன் – கட்டுகஸ்தோட்டை தீக்கான காரணம் வெளியானது.

கட்டுகஸ்தோட்டை-பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாப்புகட வத்த பிரதேசத்தில் மூன்று பேரை பலியெடுத்த தீ விபத்துக்கான காரணம் தெரியவந்துள்ளதாக கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் உயிரிழந்த யுவதிக்கும் இளைஞருக்குமிடையிலான காதல் தொடர்பே இந்த தீபரவலக்கான காரணம் என்றும், இச்சம்பவத்தில் உயிரிழந்த இளைஞனே தீயை வைத்திருப்பதாக ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Love Affair The Cause Of The Fire In Katugasthota Has Been Revealed - காதல் விவகாரம் !! யுவதியின் குடும்பத்தை பலி எடுத்த இளைஞன் - கட்டுகஸ்தோட்டை தீக்கான காரணம் வெளியானது.

இன்று அதிகாலை (24) குறித்த வீட்டுக்கு வருகைத் தந்த இளைஞன், வீட்டுக்குள் எவருக்கும் செல்ல முடியாத வகையில் கதவுகளை பூட்டி, தீயை வைத்துள்ளமை தெரியவந்துள்ளது.

அத்துடன் குறித்த இளைஞன் ஏதோ ஒருவகையான திரவத்தை வீட்டுக்குள் வீசியுள்ளதாக வைத்தியசாலையில் தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ள யுவதியின் தாய் வாக்குமூலமளித்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

Love Affair The Cause Of The Fire In Katugasthota Has Been Revealed - காதல் விவகாரம் !! யுவதியின் குடும்பத்தை பலி எடுத்த இளைஞன் - கட்டுகஸ்தோட்டை தீக்கான காரணம் வெளியானது.

இதேவேளை இச்சம்பவத்தில் குறித்த இளைஞன், யுவதி மற்றும் யுவதியின் தந்தை ஆகியோர் உயிரிழந்துள்ளதுடன், தாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கண்டியில் பற்றி எரிந்தது வீடு – மூவர் பலி!

more news… visit here
Dit1skexcaitxev - காதல் விவகாரம் !! யுவதியின் குடும்பத்தை பலி எடுத்த இளைஞன் - கட்டுகஸ்தோட்டை தீக்கான காரணம் வெளியானது.
201025 403b62ca 4e4f 4617 A86d 5243cbca27a1 - காதல் விவகாரம் !! யுவதியின் குடும்பத்தை பலி எடுத்த இளைஞன் - கட்டுகஸ்தோட்டை தீக்கான காரணம் வெளியானது.
Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..

CLICK HERE..
2e33a8de C506 4930 9923 Ee8d624ba53d - Today News

CLICK HERE..
296da23b Ab74 4b65 82ea E06235f25a9a - Today News

CLICK HERE..
Ddcc3af5 De0b 486e 93f8 1d3336f1c42c - காதல் விவகாரம் !! யுவதியின் குடும்பத்தை பலி எடுத்த இளைஞன் - கட்டுகஸ்தோட்டை தீக்கான காரணம் வெளியானது.