Home Local news யாழில் இளம் வர்த்தகரின் விபரீத முடிவு

யாழில் இளம் வர்த்தகரின் விபரீத முடிவு

யாழ்ப்பாணம் அச்செழு பகுதியில் இன்று இளம் வர்த்தகர் விபரீத முடிவால் உயிரிழந்தார்

கட்டிடப் பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்திவரும் குறித்த வர்த்தகர் தீடிரென விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் குடும்பத்தார் மற்றும் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது

, யாழில் இளம் வர்த்தகரின் விபரீத முடிவு, Jaffna News

இச் சம்பவத்தில் அச்செழு பகுதியைச் சேர்ந்த தவநேசன் யதுர்சன் [வயது 26 ] என்ற இளம் வர்த்தகரே உயிரிழந்தவர் ஆவார்

இரண்டு வருடங்களுக்கு முன்னர் இவரின் சகோதரன் பிரான்ஸ் நாட்டில் கொலை செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது

என்ன நண்பர்களே!! இந்த தகவலை படிச்சீங்களா மறக்காம ஒரு சார் பண்ணிட்டு போங்க.. மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து படிக்க எமது jaffna7.com இணையத்திற்கு நேரடியாக வாங்க.

READ MORE >>>  கோறளைப்பற்று மத்தி சுகாதார பிரிவில் கர்ப்பிணி பெண் உட்பட இரண்டு பேர் கொரோனா தொற்றினால் மரணம்
Previous article15 வயது மாணவிகள் இருவரின் விபரீத முடிவு
Next articleஆண்களே!! அவதானம்!! அந்த வீடியோ… ஆடைகளை அவிழ்த்த காதலி.. இளைஞருக்கு ஏற்பட்ட சிக்கல்