Home Local news தடைகளை மீறி யாழ் பல்கலையில் கரிநாள் பதாதை

தடைகளை மீறி யாழ் பல்கலையில் கரிநாள் பதாதை

more news

தடைகளை மீறி யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இலங்கை சுதந்திர தினம் கரிநாளாக பிரகடனப்படுத்தப்பட்டு பதாதை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

வடக்கு – கிழக்கு மக்களின் வாழ்வுரிமையையும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகேட்டும் நாட்டின் 73ஆவது சுதந்திர நாளான இன்று கரிநாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டு பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

பொலிஸாரின் தடைகளை மீறியும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் நிலையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கரிநாளை பிரகடனப்படுத்தி பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டடுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  சுயாதீன ஊடகவியலாளர் மீது பொலிஸ் கொடூர தாக்குதல்
Previous articleஒரே நாடு, ஒரே இனம்!! யாழில் சிறுவர்களை கொண்டு கொரோனா பரப்ப முற்பட்ட அதிகாரிகள்
Next articleஜனாதிபதியின் சுதந்திர தின விழா முழு உரை