Home Local news சமையல் எரிவாயு குறித்து விசேட வர்த்தமானி

சமையல் எரிவாயு குறித்து விசேட வர்த்தமானி

சமையல் எரிவாயு கொள்கலன், ரெகுலேட்டர்கள் மற்றும் குழாய் ஆகியவற்றை தரப்படுத்த இலங்கை தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்துக்கு அதிகாரமளித்து அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வர்த்தமானியில் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் கடந்த ஒரு மாத காலமாக எரிவாயு கொள்கலன்களில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவங்களை அடுத்து நீதிமன்றத்தில் எரிவாயு நிறுவனங்கள் இணங்கிக்கொண்டமைக்கு அமையவே இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  எழுமாறாக மேற்கொண்ட சோதனையில் மாவடிப்பள்ளியில் மூவர் தொற்றாளராக அடையாளம்
Previous articleகடனை அடைக்க மீண்டும் சீனாவிடம் கடன் வாங்கும் இலங்கை!
Next articleவிடுதியில் யுவதிகளுடன் சிக்கிய முகாமையாளர்