Home CRIME NEWS 2 சிறார்களிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முல்லைத்தீவு இளைஞன் கைது!

2 சிறார்களிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முல்லைத்தீவு இளைஞன் கைது!

முல்லைத்தீவு முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹிச்சிராபுரம் பகுதியில் இரு சிறுவர்கள் மீது பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞன் ஒருவரை முள்ளியவளை பொலிசார் கைது செய்துள்ளனர்.

ஹிச்சிராபுரத்தினை சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் ஒருவரே நேற்று (10) கைதானார்.

இரண்டு சிறுவர்களின் வாய்க்குள் தனது ஆணுறுப்பினை வைத்து பாலியல் துஸ்பிரயோக முயற்சியில் ஈடுபட்டுள்ளமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய குறித்த இளைஞன் முள்ளியவளை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  மோட்டார் சைக்கிளை திருடிய மகன்: பெற்றோரை பாராட்டிய மக்கள்
Previous articleநடிகை பாவனாவை காரில் கடத்தி பாலியல் துன்புறுத்தல்: விசாரித்த பொலிஸ்காரரின் கையை வெட்ட திட்டமிட்ட நடிகர் திலீப்; புதிய திடுக்கிடும் தகவல்கள்!
Next articleஇன்றைய ராசி பலன் – 11.01.2021