Home Tamil News யாழில் வாள்வெட்டு – இளைஞன் படுகாயம்

யாழில் வாள்வெட்டு – இளைஞன் படுகாயம்

யாழ்ப்பாணம் வடமராட்சி துன்னாலை பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் இளைஞன் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

துன்னாலை மேற்கை சேர்ந்த பாஸ்கரன் காண்டீபன் (வயது 27) எனும் இளைஞனே கைகளில் வெட்டு காயங்களுக்கு இலக்காகி பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் நெல்லியடி காவல்துறையினா் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  தான் நலமாக இருப்பதாக புகைப்படத்தை வெளியிட்டார்; அஜித் ரோஹண!
Previous articleபஸ்ஸின் அடியில் விழுந்து இரண்டு பிள்ளைகளின் தாய் பலி
Next article11.01.2022 இன்றைய ராசி பலன்