Home Local news கொழும்பில் சில பகுதிகள் இருளில் மூழ்கின

கொழும்பில் சில பகுதிகள் இருளில் மூழ்கின

களனிதிஸ்ஸ அனல் மின் நிலையத்தில் உள்ள மின்பிறப்பாக்கியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பல பகுதிகளுக்கு மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது.

மஹரகம மற்றும் கோட்டே ஆகிய பகுதிகளில் தற்போது மின்தடை ஏற்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், ஒரு மணிநேரத்தில் மின்சாரம் வழமைக்கு திரும்பும் என இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் தெரிவித்தார்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  நாட்டின் பல பகுதிகள் இருளில் மூழ்கின
Previous articleஇன்றைய ராசி பலன் – 07.01.2022
Next articleநரேந்திர மோடிக்கு அனுப்புவதற்காக தயாரிக்கப்பட்ட ஆவணத்தில் கையொப்பமிட்டுள்ள கூட்டமைப்பு