Home Local news கொழும்பு உள்ளிட்ட 8 முக்கிய பகுதிகளில் நீர்வெட்டு;

கொழும்பு உள்ளிட்ட 8 முக்கிய பகுதிகளில் நீர்வெட்டு;

வார இறுதியில் கொழும்பின் பல பகுதிகளில் 16 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

சனிக்கிழமை (08) காலை 08 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

கீழ்கண்ட பகுதிகளில் தண்ணீர் விநியோகம் தடைபடும்.

கொழும்பு மாநகர சபை

தெஹிவளை – கல்கிசை மாநகர சபை

கோட்டே மாநகர சபை

கடுவலை மாநகர சபை

மஹரகம

பொரலஸ்கமுவ

கொலன்னாவ

கொட்டிகாவத்தை – முல்லேரியா பிரதேசங்கள்

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  கொழும்பு குடும்ப பெண்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்
Previous articleஎரிவாயு சிலிண்டர்களை வழங்க மறுக்கும் விநியோகஸ்தர்கள்
Next articleநாளுக்கு நாள் அதிகரிக்கும் ஆசிய ராணியின் மதிப்பு!