Home Local news சுகாதாரத்துறை குறித்து முறைப்பாடுகளுக்கு 1907 என்ற துரித உண் அறிமுகம்!

சுகாதாரத்துறை குறித்து முறைப்பாடுகளுக்கு 1907 என்ற துரித உண் அறிமுகம்!

நாட்டில் சுகாதாரத்துறை குறித்து முறைப்பாடுகளை தெரிவிக்கவும் ஆலோசனைகள் மற்றும் கவலைகளை முன்வைக்கவும் பொதுமக்களுக்கு அவசர தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இன்று (05-01-2022) முதல் “சுவ செவன” என பெயரிடப்பட்ட இந்த சேவை செயல்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பொதுமக்கள் 1907 என்ற துரித தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு இது தொடர்பான முறைப்பாடுகளை தெரிவிக்கலாம் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அது மாத்திரமன்றி பொதுமக்கள் 0707907907 என்ற எண்ணிற்கு வட்ஸ்அப் மற்றும் வைபர் செயலியூடாகவும் முறைப்பாடுகளை அல்லது ஆலோசனைகளை தெரிவிக்க முடியும்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  வலி இல்லாமல் கருணைக்கொலைக்கு நவீன இயந்திரம் அறிமுகம்.
Previous articleமீண்டும் அமைச்சரவையில் மாற்றம்
Next articleதிருமணத்தில் விலை உயர்ந்த ஆடைகளை அணிந்த 4 நடிகைகள் ஐஸ்வர்யாராயை மிஞ்சிய ஊர்வசி