Home Local news இலங்கையில் 12 – 15 க்குட்பட்டோருக்கும் தடுப்பூசி!

இலங்கையில் 12 – 15 க்குட்பட்டோருக்கும் தடுப்பூசி!

இலங்கையில் 12 முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னடுக்கப்படவுள்ளது.

அதன்படி வரும் , வெள்ளிக்கிழமை (07) முதல் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

இத்தகவலை சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, இன்று (05) அறிவித்தார்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  ‘வெட்டிப் போட்டிருக்கிறன்… ஆள் முடிஞ்சுது… அம்புலன்சுக்கு அறிவியுங்கள்’: மாமாவை வெட்டிக் கொன்றுவிட்டு பொலிஸ் நிலையம் போன மருமகன்!
Previous articleபாலியல் தொந்தரவு: ஆசிரியருக்கு விளக்கமறியல் நீடிப்பு
Next articleஇன்றைய ராசி பலன் – 06.01.2022