Home CRIME NEWS வீதியில் மோட்டார் சைக்கிளை உடைக்கும் வன்முறை கும்பல்

வீதியில் மோட்டார் சைக்கிளை உடைக்கும் வன்முறை கும்பல்

யாழ்.கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது அதிகாலை கும்பல் வன்முறையில் ஈடுபட்டுள்ளது.

குறித்த கும்பல் வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளை எடுத்துச் சென்று வீதியில் போட்டு உடைக்கும் சி.சி.ரி.வி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் நேற்று (23-12-2021) அதிகாலை 5.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

அதிகாலை வீட்டின் மீது தாக்குதல் நடத்திய கும்பல் அங்கிருந்த மோட்டார் சைக்கிளை கே.கே.எஸ் வீதியில் போட்டு உடைத்துள்ளது.

இச்சம்பவம் அங்கிருந்த சி.சி.ரி.வி கமராவில் பதிவாகியுள்ளது. இதனடிப்படையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தொியவருகின்றது

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  முல்லைத்தீவில் கோர விபத்து: இருவர் பலி; ஒருவர் படுகாயம்
Previous articleமுல்லைத்தீவில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி: குடும்பமே சேர்ந்து கொலை செய்த கொடூரம்
Next articleமணல் கடத்தல் கும்பல் மீது அதிரடிப்படை துப்பாக்கி சூடு! ஒருவர் படுகாயம்