Home Tamil News விருந்துக்கு சென்ற இளைஞன் சடலமாக மீட்பு! இளவாலை பொலிஸார் தீவிர விசாரணை

விருந்துக்கு சென்ற இளைஞன் சடலமாக மீட்பு! இளவாலை பொலிஸார் தீவிர விசாரணை

யாழ்.இளவாலை பகுதியில் கிணற்றிலிருந்து இளைஞர் ஒருவருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் கிளரின் கொல்வின் (வயது- 32) என்ற இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர், நேற்றுமுன்தினம் சிலருடன் இணைந்து விருந்தில் கலந்துகொண்டிருந்தார் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவருகின்றது.

குறித்த இளைஞரின் இறப்புக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

இச்சம்பவம் கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் இளவாலை பொலிஸார் விசாரித்து வருகின்றனர்

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  யாழில் சிறுமி துஷ்பிரயோகம்: இளம் குடும்பஸ்தர் கைது!
Previous articleகௌதாரிமுனையில் இளைஞன் கொலை: படகில் சுற்றுலா வந்த சந்தேக நபர்கள் தப்பியோட்டம்
Next articleகிளிநொச்சியில் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி; லண்டனில் இருந்து வந்த பெண் உரப்பையில் சடலமாக மீட்பு