Home Local news மின் பாவனையாளர்களுக்கான சலுகை அறிவிப்பு!

மின் பாவனையாளர்களுக்கான சலுகை அறிவிப்பு!

நாட்டில் நிலுவைத் தொகையை செலுத்த தவறியதற்காக சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்ட நுகர்வோருக்கு புதிய சலுகை திட்டத்தை அறிமுகப்படுத்த இலங்கை மின்சார சபை (Ceylon Electricity Board) நடவடிக்கை எடுத்துள்ளது.

நிலுவையில் உள்ள கொடுப்பனவுகளை செலுத்தத் தவறியவர்களின் மின்சார விநியோகத்தை இடைநிறுத்த ஆரம்பித்துள்ளதால், பல நுகர்வோர் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக இலங்கை மின்சார சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Electrical equipment.energy meter is a device that measures the amount of electric energy consumed by a residence, a business, or an electrically powered device

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக நிலுவையில் உள்ள கட்டணங்களைச் செலுத்த முடியவில்லை என நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.

மேலும், மக்கள் தங்களின் தற்போதைய மற்றும் நிலுவையில் உள்ள கட்டணத் தொகையில் ஒரு பகுதியை செலுத்தினால் மின்சாரம் தடைபடுவதை தடுக்க முடியும் என மின்சாரசபை அதிகாரி தெரிவித்துள்ளனர்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  ரூ.5 மில். பெறுமதியான கஞ்சா தீயிட்டு அழிப்பு
Previous articleமனைவியாக நடித்து மருமகனின் ஓய்வூதியத்தை பெற்றுவந்த மாமியார்!
Next articleசர்வதேச நாணய நிதியத்திடம் சரணடையப்போகும் அரசு!