Home Local news அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

அரச ஊழியர்களுக்கு 5000 ரூபா மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தற்போது இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச(Basil Rajapaksha) இது தொடர்பில் அறிவித்துள்ளார்.

ஜனவரி மாதம் முதல் சமுர்த்தி பெறுவோரின் 3500 மாதாந்த கொடுப்பனவுக்கு மேலதிகமாக 1000 ரூபா மேலதிக கொடுப்பனவை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  வவுனியாவில் தப்பியோடிய கொவிட் நோயாளிகளால் பதட்டம்!
Previous articleஇன்றைய ராசி பலன் – 04.01.2022
Next articleகர்ப்பிணி பெண்ணின் பரிதாப மரணம்!