Home Accident News யாழில் டிப்பர்- மோட்டார் சைக்கிள் விபத்து

யாழில் டிப்பர்- மோட்டார் சைக்கிள் விபத்து

யாழ்.வளைவுக்கு அருகில் இன்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற டிப்பர் – மோட்டார் சைக்கிள் விபத்தில் மோட்டார் சைக்கிள் முற்றாக சேதமடைந்துள்ளது.

நல்லூர் – செம்மணி வீதி ஊடாக வந்த மோட்டார் சைக்கிள் , யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில் ஏற முற்பட்ட போது , யாழில் இருந்து வந்த டிப்பர் வாகனம் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  உயிரின் மதிப்பு இவ்வளவு தானா
Previous articleG.C.E (A/L) மீள் திருத்தம் C யில் இருந்து A யாக மாறிய பெறுபேறு
Next articleதனது பிள்ளைகளை மரத்தில் கட்டி வைத்து மிளகாய்த்தூள் தூவி தண்டித்த தந்தை கைது!