Home CRIME NEWS இளைஞர் குழுக்களுக்கிடையிலான வாய்த்தக்கம் கத்திக் குத்தில் முடிந்தது! மூவர் வைத்தியசாலையில்

இளைஞர் குழுக்களுக்கிடையிலான வாய்த்தக்கம் கத்திக் குத்தில் முடிந்தது! மூவர் வைத்தியசாலையில்

யாழ்.குருநகர் பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் மூவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் உள்ள இளைஞர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறி பின்னர் கத்திக்குத்தில் முடிந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  கிண்ணியாவில் இழுவைப்படகு விபத்துக்குள்ளானதில் பல மாணவர்கள் பலி!
Previous articleமினுவாங்கொடையில் முன்பள்ளி ஆசிரியைக்கு ஒமிக்ரோன் தொற்று
Next articleகுடியிருப்புப் பகுதியில் மருத்துவக் கழிவுகள் எரிப்பு: நொதேர்ன் உரிமையாளரிடம் தண்டப்பணம்