Home Tamil News லண்டனிலிருந்து திரும்பிய பெண் கொலைச் சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்!

லண்டனிலிருந்து திரும்பிய பெண் கொலைச் சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்!

லண்டனிலிருந்து திரும்பிய பெண் கொலை சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது.

கடந்த 26ஆம் திகதி கொலை செய்யப்பட்ட குறித்த பெண்ணின் உடலம் உறவினர்களிடம் கையளிக்கப் பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த கொலையுடன் தொடர்புடைய 22 வயதுடைய இளைஞன் மற்றும், துணை புரிந்த அவரது மனைவி இருவரும் இன்று மன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன் போது குறித்த இரு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 12.01.2022 வரை விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  மட்டு. சந்திவெளியில் வாகன விபத்து : ஒருவர் பலி
Previous articleதிருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் பொலிசாருக்கு உடனடி இடமாற்றம்
Next articleயாழில் தொடர் திருட்டில் ஈடுப்பட்டு வந்த நபரை மடக்கி பிடித்த பொலிஸார்