Home Local news நீர் வீழ்ச்சியில் காணாமல்போன மூவரில் 16 வயது சிறுமி சடலமாக மீட்பு!

நீர் வீழ்ச்சியில் காணாமல்போன மூவரில் 16 வயது சிறுமி சடலமாக மீட்பு!

ஹங்வெல்ல – தும்மோதர குமாரி நீர் வீழ்ச்சியில் நீராடச் சென்ற சிறுமிகள் இருவர் உட்பட்ட மூவர் காணாமல் போயிருந்த நிலையில் 16 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் (30) பிற்பகல் 14, 16 ஆகிய வயதுகளையுடைய இரண்டு சிறுமிகளும் 29 வயதுடைய யுவதியொருவரும் குறித்த நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற நிலையில் காணாமல் போயிருந்தனர்.

இதனையடுத்து காணாமல் போன மூவரையும் தேடும் பணிகளை ஹங்வெல்ல பொலிஸாரும், சுழியோடல் குழுவினரும் இணைந்து முன்னெடுத்தனர்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  நேற்றைய தினம் மாத்திரம் 1 இலட்சம் பேருக்கு மேல் தடுப்பூசி
Previous articleயாழில் தொடர் திருட்டில் ஈடுப்பட்டு வந்த நபரை மடக்கி பிடித்த பொலிஸார்
Next articleகைத்தொலைபேசியில் குறுந்தகவல்கள் மூலம் வந்த எமன்