Home Local news இலங்கையில் 41 புதிய ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம்

இலங்கையில் 41 புதிய ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம்

இலங்கையில் மேலும் 41 புதிய ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக் கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு உயிரியல் துறையின் தலைவரும் வைத்தியருமான சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழகத்தின் ஆய்வக சோதனைகள் மூலம் 41 புதிய ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் டுவிட்டரில் தெரிவித் துள்ளார்.

எனவே, தடுப்பூசிகளை உடனடியாகப் பெற்றுக் கொள்ளுமாறு அவர் பொது மக்களை வலியுறுத்தியுள்ளார்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  யாழ். இணுவிலை சேர்ந்த இரட்டைக் குழந்தைகளை பிரசவித்த தாய் கொவிட் தொற்றால் உயிரிழப்பு!
Previous articleகலாச்சார விழுமியங்களை பாதுகாத்தல்: நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் புதிய நடைமுறை
Next articleஅவிசாவளை நீர் வீழ்ச்சியில் நீராடச் சென்று உயிரிழந்த யாழ் பருத்தித்துறை பெண்ணின் சடலம் மீட்பு ‼️