Home Local news நள்ளிரவில் வானத்துக்கு பறந்தது எரிபொருள் விலைகள்: என்றுமில்லாத உச்சம்!

நள்ளிரவில் வானத்துக்கு பறந்தது எரிபொருள் விலைகள்: என்றுமில்லாத உச்சம்!

இன்று முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

புதிய விலைகள் இன்று டிசம்பர் 21 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் 157 ரூபாவிலிருந்து 177 ரூபாவாகவு 20 ரூபாவினாலும், 95 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் 184 ரூபாவிலிருந்து 207 ரூபாவாக 23 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஓட்டோ டீசல் லீற்றர் 111 ரூபாவிலிருந்து 121 ரூபாவாக 10 ரூபாவினாலும், சுப்பர் டீசல் லீற்றர் 144 ரூபாவிலிருந்து 159 ரூபாவாக 15 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் ரூ.77ல் இருந்து ரூ.87 ஆக ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது.

புதிய விலைகள்: 92 ஆக்டேன் ரூ.177 95 ஆக்டேன் ரூ.207 ஓட்டோ டீசல் ரூ.121 சூப்பர் டீசல் ரூ.159 மண்ணெண்ணெய் ரூ.87

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மீண்டும் இடமாற்றம் பெற்றார் பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை நிபுணர் இளஞ்செழிய பல்லவன்
Previous articleபோ ரி ல் கணவனை இ ழந் து நின்ற போதும் தமது சிறந்த ஆற்றலினால் பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு சிறந்த வழிகாட்டியாக விளங்கும் தமிழ்ப் பெண்மணி!!
Next articleதிருமலையில் மேலும் ஏழு பேருக்கு கொரோனா தொற்று! இதுவரை 47பேரிற்கு தொற்று உறுதி