Home Tamil News யாழ்.நல்லூர் பகுதியில் இன்று காலை மீட்கப்பட்ட சடலம்

யாழ்.நல்லூர் பகுதியில் இன்று காலை மீட்கப்பட்ட சடலம்

யாழ்ப்பாணம் – நல்லூர் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கோப்பாய் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை முடமாவடி சந்திப் பகுதியில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கந்தர்மடம் – பழம் வீதியில் வசிக்கும் வைத்தியலிங்கம் செல்வரெத்தினம் (வயது – 67) என்ற 2 பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  14 வயது சிறுமிக்கு நேர்ந்துள்ள அவலம்: மூன்று சந்தேகநபர்கள் கைது
Previous articleவிளையாட்டு நடுவரான இளைஞன் யானை தாக்கி பலி
Next articleமுல்லைத்தீவில் மீட்கப்பட்ட சிறுமியின் சடலம்: கர்ப்பத்திற்கு காரணமான அத்தான் கைது!