Home CRIME NEWS முல்லைத்தீவில் முன்னாள் போராளி அடித்துக் கொலை: மனைவி, கள்ளக்காதலனை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி!

முல்லைத்தீவில் முன்னாள் போராளி அடித்துக் கொலை: மனைவி, கள்ளக்காதலனை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி!

முன்னாள் போராளியான நடராசா தனராஜ்ஜின் கொலை சந்தேகநபர்களான அவரின் மனைவி மற்றும் கள்ள காதலனை தடுப்பு காவல் வைத்து விசாரிக்க முல்லைத்தீவு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

குறித்த இரு சந்தேக நபர்களையும் நேற்று பிற்பகல் முல்லைத்தீவு நீதவான் முன்னிலையில் பொலிசார் முற்படுத்தினர்.

இதன் போது எதிர்வரும் 22.12.2021 வரை தடுப்பு காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ள பொலிசாருக்கு மன்று அனுமதி வழங்கியுள்ளது.

குறித்த சம்பவம் கடந்த 09.12.2021 அன்று இடம்பெற்றுள்ளது. நேன்றைய தினம் (18.12.2021) சான்று பொருட்களையும் மீட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  சீன உர கப்பலால் தேசிய பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லையாம்!
Previous articleகிளிநொச்சியிலிருந்து கதிர்காம யாத்திரிகளை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்தது: 17 பேர் காயம்!
Next articleகிளிநொச்சியில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட இளம் பெண்: மரணத்தில் பலத்த சந்தேகம்!