Home Accident News கிளிநொச்சியிலிருந்து கதிர்காம யாத்திரிகளை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்தது: 17 பேர் காயம்!

கிளிநொச்சியிலிருந்து கதிர்காம யாத்திரிகளை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்தது: 17 பேர் காயம்!

கிளிநொச்சியிலிருந்து யாத்திரிகர்களை ஏற்றிக் கொண்டு கதிர்காமம் நோக்கி சென்ற பேருந்து விபத்திற்குள்ளானதில் 17 பேர் காயமடைந்துள்ளனர்.

மஹாஓயா பதியத்தலாவ வீதியில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 பயணிகள் காயமடைந்து மஹாஓயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சாரதியால் பேருந்தை கட்டுப்படுத்த முடியாமல், கவிழ்ந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  விருந்துக்கு சென்ற இளைஞன் சடலமாக மீட்பு! இளவாலை பொலிஸார் தீவிர விசாரணை
Previous articleநீதவான் வீட்டுக்குள் புகுந்து கொள்ளை!
Next articleமுல்லைத்தீவில் முன்னாள் போராளி அடித்துக் கொலை: மனைவி, கள்ளக்காதலனை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி!