Home CRIME NEWS மாங்குளத்தில் கணவனை கொடூரமாக கொன்ற பெண்

மாங்குளத்தில் கணவனை கொடூரமாக கொன்ற பெண்

முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட செல்வபுரம் பகுதியில் கணவனை அடித்துக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் மனைவி ஒருவர் மாங்குளம் பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 09 ஆம் திகதி மாங்குளம் செல்வபுரம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் கொலை செய்யப்பட்டிருந்தார். அவர் உயிரிழந்தமை தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சந்தேகத்தின் அடிப்படையில் மனைவியை கைது செய்துள்ளனர்.

மேலும் கைதான மனைவி விசாரணைகளின் பின்னர் அவர் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  விசுவமடு வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் படுகாயம்
Previous articleயால வனத்திற்குள் 8 வருடமாக மறைந்திருந்து கொலைகளில் ஈடுபடுபவர் கைது!
Next articleதமிழர் தாயகப்பகுதியில் தனியார் காணி ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சிறுமி!