Home Local news பதில் நிதி அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் நியமனம்

பதில் நிதி அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் நியமனம்

பதில் நிதி அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அமெரிக்கா சென்றுள்ள காரணத்திற்காக அவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர்  ஆலயத்திற்கு பூட்டு;
Previous articleகிண்ணியா குறிஞ்சாக்கேணி படகு விபத்து: – மூவருக்கு பிணை
Next articleஇலங்கையின் பொருளாதாரம் 1.5 சதவிகிதத்தால் வீழ்ச்சி