Home cinema news கவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட ராதிகா சரத்குமார்!

கவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட ராதிகா சரத்குமார்!

பிரபல நடிகையும் தயாரிப்பாளருமான ராதிகா, தனது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு மீண்டும் டுவிட்டர் பக்கம் திரும்பி இருப்பதாக கூறியுள்ளார்.

ராதிகா சரத்குமாரின் ட்விட்டர் பக்கம் சில தினங்களுக்கு முன்பு ஹேக் செய்யப்பட்டது. இதை நடிகை ராதிகாவின் மகள் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தார்.

Image

நடிகை ராதிகாவும், இந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் டுவிட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும், எனவே அதில் பதிவிடப்படப்படும் பதிவுகள் மற்றும் மெசேஜ்கள் ஆகியவற்றை குறித்து எச்சரிக்கையாக இருக்கவும் கோரியிருந்தார்.

Image

இந்நிலையில் மீண்டும் டுவிட்டர் பக்கம் திரும்பி விட்டதாக கூறி கோவாவில் எடுத்துக் கொண்ட கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Image

Tamil actress Radikaa Sarathkumar plans to quit television - Times of India

Radikaa Sarathkumar reveals three reasons behind quitting acting for TV; watch - Times of India

Radhika Sarathkumar at IIFA 2017 (1)

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  அம்மன் வேடத்தில் தமன்னா: வைரலாகும் புகைப்படம்!
Previous articleகடும் பாதுகாப்புக்கு மத்தியில் யாழில் தரையிறங்கிய சீனத்தூதுவர்!
Next articleவவுனியாவில் துப்பாக்கிச் சூடு! பெண் ஒருவர் பலி