Home Local news லிட்ரோ நிறுவனம் நீதிமன்றில் வழங்கியுள்ள உறுதி!

லிட்ரோ நிறுவனம் நீதிமன்றில் வழங்கியுள்ள உறுதி!

SLSI தரத்திற்கு அமைய எரிவாயு விநியோகிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் நீதிமன்றில் அறிவித்துள்ளது.

இதன்படி, எரிவாயு தரத்தை உறுதிப்படுத்தி எரிவாயு கொள்கலனில் புதிதாக ஸ்டிக்கர் ஒட்டப்படும் எனவும் அந்நிறுவனம் நீதிமன்றில் உறுதியளித்துள்ளது.

இந்நிலையில், குறித்த வழக்கு விசாரணைகளை நாளைய தினம் மீள் அழைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

முன்னதாக எரிவாயு கொள்கலன்களில் எரிவாயு கலவையை காட்சிப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றம் லிட்றோ நிறுவனத்துக்கு மேன்முறையீடடு நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  யாழில் பிறந்து 4 நாட்களேயான குழந்தைக்கு கொவிட் தொற்று உறுதி!
Previous articleயாழில் இரண்டு மணிநேரமாக வெடித்துக் கொண்டிருந்த அடுப்பு!
Next articleகடும் பாதுகாப்புக்கு மத்தியில் யாழில் தரையிறங்கிய சீனத்தூதுவர்!