Home Local news திருகோணமலையில் ரயில் மோதி ஒருவர் மரணம்

திருகோணமலையில் ரயில் மோதி ஒருவர் மரணம்

திருகோணமலை பிறீமா தொழிற்சாலையிலிருந்து சீதுவ நோக்கி பயணித்த புகையிரதத்துடன் மோதி நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் நேற்றிரவு (14) இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் சீனக்குடா -கொட்பே பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை சீனக்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  ஊரடங்கு தொடர்பில் சுகாதார அமைச்சர் சற்றுமுன் அறிவிப்பு!
Previous articleஉச்சம்தொட்ட பச்சைமிளகாயின் விலை
Next articleபட வாய்ப்புக்காக படுகவர்ச்சி போஸ் கொடுத்துள்ள அனு;