Home Local news எரிவாயு கொள்கலன்களை இறக்கவேண்டாம்! லிட்றோ நிறுவனத்திற்கு அவசர உத்தரவு

எரிவாயு கொள்கலன்களை இறக்கவேண்டாம்! லிட்றோ நிறுவனத்திற்கு அவசர உத்தரவு

இலங்கைக்கு கப்பல் மூலம் கொண்டு வரப்பட்டுள்ள சமையல் எரிவாயு கொள்கலன்களை இறக்கவேண்டாம் என்று நுகர்வோர் விவகார அதிகார சபை லிட்றோ எரிவாயு நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

புதிதாக சந்தைக்கு விநியோகிக்கப்படுவதற்காக கொண்டு வரப்படும் எரிவாயு கொள்கலன்களின் உள்ளீட்டு கலவைகள் இலங்கை தரநிர்ணயத்துக்கு உட்பட்டவையல்ல என்ற காரணத்தினால் அவற்றை கப்பலில் இருந்து இறக்கவேண்டாம் என்று அதிகார சபை லிட்றோ நிறுவனத்துக்கு பணிப்புரை விடுத்துள்ளது.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொது மக்களுக்கு விதிக்கப்பட்ட தடை
Previous articleஅவசரமாக நாடு திரும்பிய ஜனாதிபதி!
Next articleபசிலுக்கு எதிராக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உச்ச நீதிமன்றில் மனுத் தாக்கல்