Home Local news அவசரமாக அமெரிக்கா செல்லும் அமைச்சர் பசில்

அவசரமாக அமெரிக்கா செல்லும் அமைச்சர் பசில்

நிதியமைச்சர் பசில் ராஜபக்ச இன்றிரவு (14) அமெரிக்கா புறப்பட்டுச் செல்ல உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தனிப்பட்ட பயணமாக அமைச்சர் பசில் இவ்வாறு அமெரிக்கா புறப்பட்டுச் செல்ல உள்ளார்.

அமெரிக்க மற்றும் இலங்கை குடியுரிமை கொண்டவரான நிதியமைச்சர் பசில் ராஜபக்சவின் பிள்ளைகள் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர்.

ஏற்கனவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனிப்பட்ட பயணமாக நேற்று சிங்கப்பூர் சென்றார்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  மனைவிக்கு முன்கூட்டியே பெட்டியை ஓடர் செய்ததால் சிக்கிய கணவன்!
Previous articleமீண்டும் அதிகரிக்கப்படவிருக்கும் பால்மாவின் விலை?
Next articleஅவசரமாக நாடு திரும்பிய ஜனாதிபதி!