Home Local news யாழில் விரிவுரையாளர் வீட்டில் சற்று முன்னர் வெடித்தது.

யாழில் விரிவுரையாளர் வீட்டில் சற்று முன்னர் வெடித்தது.

துன்னாலையில் உள்ள கொழும்பு பல்கலைக்கழக விரிவுரையாளர் வீட்டில் ஸ்டீல் கேஸ் குக்கர் இன்று 14.12.2021 காலை 5.30 அளவில் வெடித்து சிதறியது.
இதனால் விரிவுரையாளரின் மனைவி சிறு காயத்திற்கு உள்ளாகியுள்ளார். வெடித்துச் சிதறிய அதைப்பின் காரணமாக கூரை சீட் வெடித்துள்ளது.
அவர் நேற்று முன்தினம் தான் புதிதாக லிற்றோ காஸ் சிலிண்டர் மாற்றியதாக குறிப்பிட்டார்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  கொட்டகலையிலும் வெடித்தது!
Previous articleஇரண்டு வாரங்களில் கடும் பஞ்சம் ஏற்படும்; ராஜபக்ஷ!
Next articlePTAன் கீழ் கைது செய்யப்பட்ட சம்பூர் இளைஞனுக்கு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியது;