Home Accident News யாழில் பேருந்து விபத்து – மூவர் படுகாயம்

யாழில் பேருந்து விபத்து – மூவர் படுகாயம்

யாழ். தென்மராட்சியில் பயணிகள் பேருந்தொன்று விபத்துக்குள்ளானதில், மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

பருத்தித்துறை – கொடிகாமம் இடையே சேவையில் ஈடுபடும் பயணிகள் பேருந்தும், டிப்பர் வாகனமும் மோதியே இந்த விபத்துச் சம்பவித்துள்ளது.

இதன்போது விபத்தில் காயமடைந்தவர்கள் வரணி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

Gallery Gallery Gallery Gallery

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  இராணுவ ஹெலிகொப்டர் விபத்து; 7 பேர் உடல்கள் மீட்பு!
Previous articleஅம்பாறை சங்கமன்கண்டியில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை அகற்றப்பட்டது!
Next articleமொழி தெரிந்திருந்தால் முப்பது ஆண்டுகால யுத்தம் இடம்பெற்றிருக்காது