Home Tamil News யாழ்ப்பாணத்தில் கைப்பற்றப்பட்ட 300 கிலோ எடையுள்ள கடலாமை!

யாழ்ப்பாணத்தில் கைப்பற்றப்பட்ட 300 கிலோ எடையுள்ள கடலாமை!

சுமார் 300 கிலோ கிராம் எடையுள்ள கடலாமையை பிடித்து வந்த ஒருவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தின் நாவாந்துறையைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடம் கைப்பற்றப்பட்ட ஆமை உயிருடன் உள்ளதால் நீதிமன்றின் அனுமதியுடன் குறிகாட்டுவான் கடலில் மீள விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உப பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  தாண்டிக்குளம் விபத்தில் இளைஞன் மரணம் - ஏ9 வீதியை மறித்து மக்கள் போராட்டம்
Previous articleமிதிவெடியில் சிக்கி சிறுவன் பலி
Next articleதென்னிந்தியப் படங்களில் நடிக்க விரும்புகிறேன்: ஆலியா பட்!