Home Accident News யாழில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயம்

யாழில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயம்

யாழ். வல்லை பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழில் வீதி புனரமைப்பு பணிகளில் ஈடுபடும் நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான கப்ரக வாகனமொன்று வல்லை பாலத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்றைய தினம் இடம்பெற்ற குறித்த விபத்தில், சாரதி படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Gallery Gallery Gallery

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  திருவிழா… அன்னதானம்: முல்லைத்தீவில் பிள்ளையார் தனிமைப்படுத்தப்பட்டார்
Previous articleபேருந்துகளில் பயணிக்கும் பெண்களுக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தல்
Next articleஉணவு மிச்சம் வைத்ததற்கு 11 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்