Home Local news 8,200 கோழிகள் உயிரிழந்தன

8,200 கோழிகள் உயிரிழந்தன

கொட்டதெனிய – வராகல பகுதியில் உள்ள கோழி பண்ணையில் இன்று  ஏற்பட்ட தீப்பரவலில் 8,200 கோழிகள் இறந்துள்ளன.

நீர்கொழும்பு மற்றும் கம்பஹா தீயணைப்பு பிரிவினரால், குறித்த தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

தீப்பரவலுக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை.

சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  முல்லைத்தீவில் மீட்கப்பட்ட சிறுமியின் சடலம்: கர்ப்பத்திற்கு காரணமான அத்தான் கைது!
Previous articleதனியார் வைத்தியசாலையில் எரிவாயு வெடித்ததில் பாரிய சேதம்!
Next articleஜனவரி முதல் நடைமுறைக்கு வரும் புதிய சுகாதார விதிமுறைகள்