Home Local news வரவு செலவுத் திட்டம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்; தௌபீக் ஆதரவாக வாக்களிப்பு!

வரவு செலவுத் திட்டம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்; தௌபீக் ஆதரவாக வாக்களிப்பு!

வரவு -செலவுத் திட்டம் -2022க்கான வாக்கெடுப்பு இன்று  (10) இடம்பெற்றபோது 157 வாக்குகளைப் பெற்று நிறைவேற்றப்பட்டது

வரவு- செவவுத் திட்டத்துக்கு ஆதரவாக .157 வாக்குகளும் எதிராக .64 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில் 93 வாக்குகளால். நிறைவேற்றப்பட்டது.

இதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ் தௌபீக் இம்முறை வரவு -செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தார். இரண்டாவது வாசிப்பின் மீதான வாக்கெடுப்பில் அவர் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  செயலமர்வில் கலந்துகொண்ட 168 பேரில் 22 பேருக்கு கொவிட் தொற்று உறுதி!
Previous articleமணமகளை அலங்கரிக்க சென்ற குழுவினருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!
Next articleயாழ் சென்ற பஸ் விபத்து – பல்கலைக்கழக மாணவி பலி – பலர் காயம்