Home Local news சர்சைக்குரிய வசந்த கரன்னாகொட ஆளுநரானார்;

சர்சைக்குரிய வசந்த கரன்னாகொட ஆளுநரானார்;

வடமேல் மாகாண சபைக்கான புதிய ஆளுநராக, முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரால் ஒப் டி பீல்ட் வசந்த குமார ஜயதேவ கரன்னாகொட நியமிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கான நியமனக் கடிதம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று வழங்கி வைக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த வடமேல் மாகாண சபையின் ஆளுநர் ராஜா கொலுரே மரணமடைந்ததை அடுத்த ஏற்பட்ட வெற்றிடத்துக்கே, வசந்த கரன்னாகொட நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Gallery Gallery Gallery

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  யாழ் போதனா வைத்தியசாலையின் விபத்து அவசர பிரிவு பொறுப்பு தாதிக்கும் கொரோனா
Previous articleஇலங்கையை காவல் காக்கும் நான்கு ஈச்சரங்கள்;
Next articleசர்ச்சைக்குரிய நியமனம்; ராஜபக்க்ஷ அரசாங்கத்தின் நீதி குறித்த அலட்சியத்தின் மற்றுமொரு வெளிப்பாடு!