Home Local news மசாஜ் நிலையங்களுக்கு புதிய விதிகள்

மசாஜ் நிலையங்களுக்கு புதிய விதிகள்

ஆயுள்வேத மசாஜ் நிலையங்களை (Spa) ஒழுங்குபடுத்த விரைவில் புதிய விதிகள் கொண்டு வரப்படும் என ஆயுர்வேத அணையத்தின் வைத்தியர் எம்.டி.ஜே அபேகுணவர்தன தெரிவித்தார்.

சர்வதேச சுதேச மருத்துவம் தொடர்பான ஜனாதிபதி ஊடக மத்திய நிலையம் நேற்று (09) காலை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

தற்போது மசாஜ் நிலையங்களை  ஒழுங்குபடுத்துவதற்கு குறிப்பிட்ட நிறுவனம் எதுவும் இல்லை.

இதை ஒழுங்குபடுத்துவதற்கு விரைவில் புதிய விதிகள் கொண்டு வரப்படும் என அவர் தெரிவித்தார்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் சில்மிஷம் செய்த கான்ஸ்டபிள் கைது!
Previous articleஉடல் எடையை குறைத்த குஷ்பு
Next article5 ஆயிரம் கோடி ரூபாயை ஏற்க மறுத்த இலங்கை பிரதிநிதிகள்!!