Home Accident News முப்படை தளபதி உயிரிழந்தார்; வெளியானது உத்தியோகபூர்வ அறிவிப்பு

முப்படை தளபதி உயிரிழந்தார்; வெளியானது உத்தியோகபூர்வ அறிவிப்பு

இந்தியாவின் முப்படைகளின் தளபதி ஜெனரல் பிபின் ராவத் ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்ததை இந்திய விமானப்படை உறுதிப்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் ஜெனரல் பிபின் ராவத் (63), அவரின் மனைவி உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் கோவை மாவட்டம் சூலூரிலிருந்து நீலகிரி நோக்கி  இன்று பயணம் செய்த மேற்படி Mi-17 V5  ரக இராணுவு ஹெலிகொப்டர், குன்னூர் அருகே வீழ்ந்து நொருங்கியமை குறிப்பிடத்தக்கது

இந்த ஹெலியில் இருந்தனர். இந்நிலையில் ஜெனரல் பிபின் ராவத்இ அவரின் மiனைவி உட்பட 13 பேர் உயிரிழந்ததை இந்திய விமான்ப்படை இன்று மாலை உறுதி செய்தது.

கடுமையான எரிகாயங்களுக்கு உள்ளான ஒருவருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது,

Gallery Gallery

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  எரிவாயு சிலின்டர்களை மீளப்பெறவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு
Previous articleஇளைஞர், யுவதிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்!
Next articleயாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன் மரணம் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு