Home Local news றம்புட்டான் தோற்றத்தில் ஒமிக்ரோனின் 32 பிறழ்வுகள்

றம்புட்டான் தோற்றத்தில் ஒமிக்ரோனின் 32 பிறழ்வுகள்

ஒமிக்ரான் கொ​ரோனா பிரிவின் 32 பிறழ்வுகள் இதுவரையிலும் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவை, டெல்டா மற்றும் அல்பா திரிபுகளின் பிறழ்வுகளை விடவும் அதிகமாகுமென அறியமுடிகின்றது.

இதனை கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் வைரஸ் தொடர்பான நிபுணர் வைத்தியர் ஜூட் ஜயமஹா உறுதிப்படுத்தியுள்ளார்.

அடையாளம் காணப்பட்டுள்ள திரிபின் எட்டு பிறழ்வுகள் றம்புட்டான் பழத் தோற்றத்தை கொண்டது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அவை டெல்டா பிறழ்வு பரவுவதை விடவும் வேகமாக பரவுமென அடையாளம் காணப்பட்டுள்ளது.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  அடுத்த ஆண்டு சந்தைக்கு வரும் இலங்கையில் தயாரிக்கப்படும் முச்சக்கரவண்டி
Previous articleதலையில் தேங்காயினால் அடித்த கணவனை கத்தியால் குத்தி கொன்ற மனைவி!
Next articleரயிலில் மோதுண்டு முழு குடும்பமும் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.