Home Local news இன்றைய மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு

இன்றைய மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் (08) ஒரு மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் பேச்சாளர் சுலக்ஷனா ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

அதன்படி, இன்று மாலை 6 மணி முதல் இரவு 9.30 மணி வரையான காலப்பகுதியில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மின்வெட்டு மேற்கொள்ளப்படும் பகுதிகள் தேவைக்கு ஏற்ப தீர்மானிக்கப்படும் என  அவர் கூறியுள்ளார்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  எமக்கு பிசிஆர் செய்ய வேண்டாம்: முல்லைத்தீவில் கொரோனா அபாயத்தை ஏற்படுத்தியுள்ள தெற்கு மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!
Previous articleசந்தையில் தரமற்ற பால்; மக்களே அவதானம்!
Next articleகாதலன் செய்த மோசமான செயலால் பொலிஸார் எடுத்த அதிரடி நடவடிக்கை!