Home Local news சந்தையில் தரமற்ற பால்; மக்களே அவதானம்!

சந்தையில் தரமற்ற பால்; மக்களே அவதானம்!

சில நிறுவனங்கள் தரமற்ற பசும்பாலை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து தொழிற்சாலைகளில் தண்ணீர் கலந்து குறித்த பாலை விற்பனை செய்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தற்போது சந்தையில் ஒரு லிற்றர் பாலின் விலை 300 ரூபாயக உயர்வடைந்துள்ளது. 260 ரூபாவில் 300 ரூபாக தற்போது திரவப் பாலின் விலை அதிகரித்துள்ளது.

அத்துடன், தனியார் பால் மா உற்பத்தி நிறுவனங்கள் தன்னிச்சையாக விலையை உயர்த்தி வருவதாகவும் குற்றம் சுமத்தப்படுகின்றது.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  கிளிநொச்சி சந்தையில் 7 பேருக்கு தொற்று உறுதி
Previous articleஇலங்கை ஆசிரியர் சங்கத்திற்கு சந்திரகாந்தன் கண்டனம்
Next articleஇன்றைய மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு