Home Local news காதலர் தினத்தில் காதலர்களுக்கு விசேட பரிசு: அரசாங்கம் அறிவிப்பு.

காதலர் தினத்தில் காதலர்களுக்கு விசேட பரிசு: அரசாங்கம் அறிவிப்பு.

காதலர் தினத்தில் மரங்களை நடுவதற்கு அரசாங்கம் தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்து வருவதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில்,

நாட்டில் அதிகளவு மரங்களை நடுவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். மகாவலி நதியின் இரு பக்கங்களிலும் ஏனைய நதி கறைகள் மற்றும் சாலைகளில் இந்த மரங்களை நடுவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், காதலுக்கு ஒரு மரம் என்ற எண்ணக்கருவுக்கு அமைவாக, காதலர் தினத்தில் மரங்களை நடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவை அரச செலவில் மேற்கொள்ளப்படமாட்டாது.

ஏனைய நிதி நிறுவனங்கள் அமைப்புகள் மூலம் இதற்கான அனுசரணையை பெற்றுக்கொண்டுள்ளோம் என மேலும் தெரிவித்துள்ளார்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  கல்முனை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு
Previous articleபிரியந்த குமாரவின் இறுதிக் கிரியை தொடர்பில் வெளியான தகவல்
Next articleபுதிய அறிமுகம்! சமையல் எரிவாயு வாங்குவோருக்கு விசேட அறிவித்தல்