Home Local news முல்லைத்தீவு கடலில் நீராடச் சென்ற மூன்று இளைஞர்களும் சடலமாக மீட்பு!

முல்லைத்தீவு கடலில் நீராடச் சென்ற மூன்று இளைஞர்களும் சடலமாக மீட்பு!

முல்லைத்தீவு கடலில் நீராடச் சென்று காணாமல் போயிருந்த மூன்று இளைஞர்களும் சடலமாக மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு கடலில் நீராடியபோது காணாமல் போயிருந்த மூன்று இளைஞர்களில் ஒருவரின் சடலம் நேற்றும் மற்றொருவரின் சடலம் இன்று காலையிலும் மீட்கப்பட்டன.

இந்நிலையில் மூன்றாவது நபரின் சடலத்தைத் தேடும் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வந்த நிலையில் அவரது சடலமும் மீட்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் இருந்து முல்லைத்தீவு கடலுக்கு சென்று நீராடிக்கொண்டிருந்த மூவர் நேற்று (5) மாலை கடலில் மூழ்கி காணாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  யாழ்.கந்தர்மடம் சந்தியருகில் பேருந்துடன் மோதி விபத்து
Previous articleஇஸ்லாமிய அடிப்படைவாதமே உலகில் பயங்கரமானது! ஞானசார தேரர்
Next articleபாடசாலை மாணவியோடு ஓடிய பாண் வியாபாரி;