Home cinema news எனது கதாபாத்திரம் நயன்தாராவுக்கு நிகரானது: சமந்தா!

எனது கதாபாத்திரம் நயன்தாராவுக்கு நிகரானது: சமந்தா!

எனது கதாபாத்திரம் நயன்தாராவுக்கு நிகரானது என ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படம் குறித்து நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.

விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நயன்தாராவின் தங்கையாக நடித்திருக்கிறார் சமந்தா. விக்னேஷ் சிவனுக்கு ராசியான விஜய் சேதுபதி தான் ஹீரோ. காத்து வாக்குல ரெண்டு காதல் படம் இந்த மாதம் தியேட்டர்களில் வெளியாகவிருக்கிறது.

இந்நிலையில் அந்த படத்தில் நடித்தது பற்றி செவ்வியொன்றில் சமந்தா கூறியிருப்பதாவது,

நயன்தாரா, விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து வேலை செய்ததை மறக்க முடியாது. நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் எனக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டார்கள்.

என் கதாபாத்திரம் நயன்தாராவுக்கு நிகரானது. அனைத்து காட்சிகளிலும் அவருடன் சேர்ந்து வருவேன் என்றார்.

Image

காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் கதிஜா என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் சமந்தா. அந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் காத்து வாக்குல ரெண்டு காதலுக்கான டப்பிங் வேலையை ஆரம்பித்துவிட்டார் நயன்தாரா. அதை புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.

Nayanthara Latest Hot HD Photos/Wallpapers (1080p,4k)

Image

Nayanthara Latest Hot Thigh Show In Black Short Skirt HD Images - Wiral Beauties

NAYANTHARA HOT AND SEXY PHOTOS AND HD IMAGES | Welcomenri

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  நாடு முழுவதும் ஒமிக்ரோன் பரவக்கூடும்; ஹேமந்த ஹேரத்
Previous articleவவுனியாவில் மீட்கப்பட்ட ஆண் ஒருவரது சடலம்
Next articleஊழியர்களுக்கான பதவிகளை குடும்பத்திற்குள் பகிர்ந்துகொள்ளும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்