Home Tech today பல நாடுகளில் முடங்கியது பேஸ்புக்

பல நாடுகளில் முடங்கியது பேஸ்புக்

பல நாடுகளில் பேஸ்புக் வலைத்தளம் முடங்கியுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனால் அதனை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகப் பயனாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் அதற்கான காரணங்கள் தொடர்பில் இதுவரை தெரியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  உங்கள் ஆண்ட்ராய்டு Smart Phoneல் உங்களுக்கே தெரியாம இது நடக்குது!
Previous articleஎரிபொருள் விலை மீண்டும் அதிகரிக்கப்படும் அபாயம்.
Next articleஇன்றைய ராசி பலன் – 05.12.2021