Home Local news இலங்கையில் இருந்து வெளியேறியுள்ள சீன உரக்கப்பல்

இலங்கையில் இருந்து வெளியேறியுள்ள சீன உரக்கப்பல்

இலங்கை அரசாங்கத்தால் நிராகரிக்கப்பட்ட சீன உரக் கப்பல் இலங்கை கடற்பரப்பில் இருந்து வெளியேறியுள்ளது.

இந்நிலையில் அரசாங்கத்தால் நிராகரிக்கப்பட்ட ஹிப்போ ஸ்பிரிட் என்ற குறித்த சீன உரக் கப்பல், நடுவர் மன்றத்தை நாடப்போவதாக கூறியுள்ளது.

அதோடு குறித்த கப்பல் இலங்கை கடற்பரப்பில் இருந்து வெளியேறி, சிங்கப்பூருக்குச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  இலங்கையில் ஐந்தில் ஒரு பெண் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறார்! ஆய்வில் வெளியான தகவல்
Previous articleபுதிய எரிவாயு நிறுவனத்தை ஆரம்பிக்கிறாரா மகிந்தவின் இளைய புதல்வர்?
Next articleதிருகோணமலை – இறக்கக்கண்டியில் இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி மரணம்!