Home Accident News பட்டா வாகனத்தை மோதித்தள்ளிய புகையிரதம்; யாழில் சம்பவம்.

பட்டா வாகனத்தை மோதித்தள்ளிய புகையிரதம்; யாழில் சம்பவம்.

யாழ்ப்பாணம் தென்மராட்சி கொடிகாமம் பகுதியில் , பட்டா ரக வாகனம் ஒன்றை புகையிரதம் மோதித் தள்ளியதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.

மிருசுவில் வைத்தியசாலைக்கு அண்மையாக, புகையிரத கடவையை பட்டா ரக வாகனம் கடந்த போது, புகையிரதம் வாகனத்தை மோதித்தள்ளியது.

சம்பவத்தில் வாகனத்தை செலுத்திச் சென்ற, கொடிகாமம், தவசிக்குளத்தை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான சூசைநாதன் பிரதீபன் (32) என்பவரே உயிரிழந்தார்.

குறித்த நபர் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும், அங்கு அவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

Gallery

ஏனைய தளங்களிற்கு செல்ல..

READ MORE >>>  யாழ்ப்பாணம் போதனாவில் பெண்ணிற்கு கொரோனா
Previous articleஆச்சரியத்தை ஏற்படுத்திய நித்தியானந்தா;
Next articleதிருகோணமலையிலும் ஒரே நாடு ஒரே சட்டம் செயலணி